முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்சென்னையில் மின் கம்பி பிடித்து இளைஞர் பலி..!!

சென்னையில் மின் கம்பி பிடித்து இளைஞர் பலி..!!

இளைஞர் ஒருவர் மின்கம்பி பிடித்தபடியே உயிரிழந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே சென்னையை பொறுத்த வரையில் பல்வேறு பகுதியில் அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றது. இதில் ஒரு பகுதியாக மின்கம்பம் பிடித்தபடியே இழந்த இளைஞர் பலியானது சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

ராமாபுரம் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். இவர் தனியார் கல்லூரியில் எலக்ட்ரீசியன் ஆக வேலை செய்து வந்துள்ளார்.

மேலும் தினேஷுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு தூங்க மாடிக்கு சென்றுள்ளார் தினேஷ். மறுநாள் காலையில் தினேஷின் அறைக்கு சென்று பார்த்தபோது மின் ஒயர் பிடித்தவாறு உயிரிழந்து உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!