fbpx
Saturday, January 29, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

பத்திரமா பாத்துக்கங்க உங்க கல்லீரலை..

உடலின் நச்சுகளை நீக்குவது முதல் சீரண சுரப்புநீர்களை உற்பத்தி செய்வது வரை 700-க்கு அதிகமான வேலைகளை கல்லீரல் செய்கிறது. கல்லீரல் செயலிழந்தால் மொத்த உடலும் பாதிக்கும்.

இதை தவிர்க்க:

  • இரவில் போதுமான அளவு தூங்கவும்
  • போதுமான நீர் அருந்தவும்
  • பசித்தால் மட்டுமே சாப்பிடவும்
  • மதுவை தவிர்க்கவும்
  • சுத்தமான, பாதுகாப்பான உணவுகளை சாப்பிடவும்
  • தினசரி உடல்பயிற்சி/உழைப்பு
  • ரசாயன பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கவும்.
அனைத்து பகுதிகளுமே மருத்துவத்திற்கு பயன்படும் முருங்கை !
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -