fbpx
Friday, January 21, 2022
Homeவேலைவாய்ப்புகைநிறைய ஊதியத்தில் வேலை!

கைநிறைய ஊதியத்தில் வேலை!

இந்திய கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் (CAG) Auditor/Accountant மற்றும் Clerk பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: 27க்குள் இருக்க வேண்டும்.

https://cag.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்

Ad Blocker Detected!

How to disable? Refresh