fbpx
Friday, January 21, 2022
Homeதமிழகம்அதிகரிக்கும் ஒமைக்ரான் - முழுஊரடங்கு வருமா...

அதிகரிக்கும் ஒமைக்ரான் – முழுஊரடங்கு வருமா…

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று உறுதியானவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு S ஜீன் கண்டறியப்பட்டுள்ளது. தொற்று உள்ளவர் உள்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழகத்தில் மீண்டும் முழுஊரடங்கு, கட்டுப்பாடுகள் வருமா என கேள்வி எழுந்துள்ளது. புத்தாண்டில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து?

Read
நாளை ஹால் டிக்கெட் வெளியீடு

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்