fbpx
திங்கட்கிழமை, நவம்பர் 29, 2021

அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா இந்தியா?

- Advertisement -

இந்தியா ஸ்காட்லாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி இந்த போட்டியிலும் ஸ்காட்லாந்தை அதிக ரன் ரேட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.

- Advertisement -

ஸ்காட்லாந்து அணியோ நியூசிலாந்துடனான கடந்த போட்டியில் பக்கத்தில் வந்து தோற்றதால் இந்த போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

இதை ஷேர் செய்திடுங்கள்:

Prev 1 of 14 Next
Prev 1 of 14 Next

👇👇👇 Subscibe Our Channel 👇👇👇

Matched content

Related Articles

Stay Connected

15,650FansLike
1,051FollowersFollow
5,705FollowersFollow
13,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles