Saturday, January 22, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

மூணும் மூணு ரகம் – உங்க ஃபேவரைட் எது?

இந்த ஆண்டில் ஹிட்டான படங்கள் சில உள்ளன. ஆனால் மிகப்பெரிய ஹிட் என்று இந்த மூன்று படங்களை சொல்லலாம்.

ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” , சிவகார்த்திகேயனின் “டாக்டர்” , சிம்புவின் “மாநாடு”. சில வருடங்களாக ஹிட் கொடுக்க போராடி வந்த இந்த 3 ஹீரோக்களுக்குமே இது பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இந்த 3 படங்களில் உங்கள் ஃபேவரைட் எது..

[yop_poll id=”1″]

த்ரிஷா பட பிரபல நடிகர் திடீர் மரணம் - சோகம்..
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- விளம்பரம் -