fbpx
Friday, January 21, 2022
Homeசினிமாநீங்க என்ன படம் பார்த்தீங்க?

நீங்க என்ன படம் பார்த்தீங்க?

திரையரங்குகளில் 50% சீட்களுக்கு மட்டுமே அனுமதி என தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்ததால் வலிமை, ஆர்ஆர்ஆர் போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் வெளியீடு தள்ளிப் போனாலும்,

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கண்டா, பிரபுதேவாவின் தேள், அஷ்வின் நடித்த என்ன சொல்ல போகிறாய், விதார்தின் கார்பன் உள்ளிட்ட சில சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகியுள்ளன. நீங்கள் ஏதாவது புதுப்படம் பார்த்தீர்களா.. எப்படி இருந்தது?

Read
துபாய் மைதானத்தில் ஸ்டாலினுக்கு நன்றி

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்