fbpx
Monday, January 24, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

“ஊ சொல்றியா மாமா” – பிரபல பிக்பாஸ் நடிகை தாறுமாறு வீடியோ!

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியுள்ள “ஊ சொல்றியா மாமா” பாடல் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் ஜூலி “ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அவரது எக்ஸ்பிரசனை பார்த்தால் சமந்தாவுக்கே டஃப் கொடுப்பார் போல. தற்போது இந்த ரீல்ஸ் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் - இந்த வாரம் டார்கெட் செய்யப்படும் 2 பெண் போட்டியாளர்கள்
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -