spot_img
Homeஇந்தியாபைக் ஸ்டண்ட் செய்த இரு பெண்கள்… ரூ.28,000 அபராதம் கட்டிய பெண்கள்!

பைக் ஸ்டண்ட் செய்த இரு பெண்கள்… ரூ.28,000 அபராதம் கட்டிய பெண்கள்!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் தான் சிவாங்கி தபஸ் மேலும் இவரது தோழி ஸ்னேகா ராஜ்வன்ஷி. இருவருமே ஒரே மாதிரியான உடைகள் அனைத்து ரொட்டில் பைக் ஸ்டண்ட் செய்த வீடியோ ஒன்று இணைத்தில் வேகமாக பரவிவருகிறது. பெரும்பாலும் அப்பகுதியில் ஆண்கள் தான் பைக் ஸ்டண்ட் செய்வார்களாம்..

ஆனால் இப்பொது சிவாங்கி தபஸ் மற்றும் ஸ்னேகா ராஜ்வன்ஷி இந்த இரு பெண்களும் பைக் ஸ்டண்ட் செய்ததை பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...  https://t.me/topnewsthamizh or https://t.me/webnewstamil

அந்த வீடியோ பதிவில் ஒரு பெண் பைக் ஓட்டுகிறார் மற்றொரு பெண் பைக் ஓட்டும் பெண்ணின் தோளில் அமர்ந்து உள்ளார். இந்த வீடியோ பதிவினை அவர்களுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் இந்த வீடியோ பெரும் அளவில் வைரலாகியுள்ளது. இதற்கு அடுத்து ஸ்டண்ட் செய்த இரு பெண்கள் மீது காசியாபாத் காவல் துறையினர் ரூ.28,000 அபராதம் விதித்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மேலும் காசியாபாத் காவல் துறையினர் இதுபோல் யாரும் செய்ய வேண்டாம் என்று பொது மக்களை எச்சரித்துள்ளனர்.

Related Articles

- Advertisment -

சமீபத்திய செய்திகள்