Saturday, January 22, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

21 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான யுரேனியத்தை பதுக்கி வைத்திருந்த இருவர் மகாராஷ்டிராவில் கைது

21 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான யுரேனியத்தை பதுக்கி வைத்திருந்த கும்பலை மகாராஷ்டிராவில் கைது செய்தனர் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார்

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கடந்த பிப்ரவரி மாதம் யுரேனியம் கடத்தியதாக மும்பையில் உள்ள தானே பகுதியை சேர்ந்த ஜிகர் பாண்டியாவை கைது செய்தனர்.

ஜிகர் பாண்டியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அபு தாகீர் (மான்குர்ட் புகார் பகுதியை சேர்ந்தவர்) இதில் தொடர்பு உள்ளது என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அபு தாகீரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 100 கிராம் யுரேனியம் பறிமுதல் செய்தனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட யுரேனியம் உயர் கதிர்வீச்சு கொண்ட மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இயற்கை யுரேனியம் என்பதை ஆய்வில் தெரியவந்துள்ளது.

விரைவு ரயில்கள் ரத்து
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- விளம்பரம் -