Saturday, January 22, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

“வலிமை” பட பிரபல நடிகருக்கு டும்! டும்! டும்!…

RX100 படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான நடிகர் கார்த்திகேயாவுக்கும், லோஹிதா ரெட்டி என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்று திருமணம் முடிந்தது.

இவர்கள் திருமணத்தில் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். கார்த்திகேயா வலிமை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு விஷயத்திற்கு சம்பளம் வாங்காத அனிருத் | அடேங்கப்பா! இத்தனை பாடல்களா?
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- விளம்பரம் -