முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல்லாவரத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் இந்திரா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி அவர்களின் 105 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவரும் தாம்பரம் மாமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.செந்தில் குமார் தலைமையில் பல்லாவரம் பேரூந்து நிலையம் அருகே அமைந்துள்ள இந்திரா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ரூபி.ஆர்.மனோகரன் அவர்களும் மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பல்லாவரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.தீனதயாளன், மாநில மாவட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், செயல்வீரர்கள் தொணடர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!