முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்நாளை ரெட் அலெர்ட்!! பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை...!!

நாளை ரெட் அலெர்ட்!! பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நாளை மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காஞ்சிபுரம் ராணிப்பேட்டை திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மாணவர்கள் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!