fbpx
Saturday, January 29, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

திருப்பதியில் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை

மார்கழி மாத பிறப்பையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இனி சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை தான் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலையில் நடைபெறும் சுப்ரபாத சேவை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

கோயிலில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாராயணம் பாடப்படும். மேலும், உச்சிகால பூஜையின் போது மதியத்தில் கல்யாண உத்ஸவம், ஊஞ்சல் சேவை, வசந்த உத்ஸவம் ஆகியவை வழக்கம்போல் நடைபெறும்.

அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -