fbpx
Friday, January 21, 2022
Homeஅரசியல்பாஜகவின் இலக்கு இதுதான்

பாஜகவின் இலக்கு இதுதான்

அதிமுகவுடனான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் கூட்டணி சுமூகமாக உள்ளது என்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிடுவதுதான் பாஜகவின் இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு யாருக்கும் எதிரான சட்டம் இல்லை, அரசியல் காரணத்திற்காக அதை எதிர்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்

Ad Blocker Detected!

How to disable? Refresh