fbpx
Friday, January 21, 2022
Homeஅரசியல்இது பாஜகவுக்கு அடித்த எச்சரிக்கை மணி!!

இது பாஜகவுக்கு அடித்த எச்சரிக்கை மணி!!

சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நடந்து முடிந்த 29 சட்டப்பேரவை மற்றும் 3 மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஆளும் பா.ஜ.க. ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பின் அடையாளமே.

வாக்காளர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நிறைவேற்றட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்

Ad Blocker Detected!

How to disable? Refresh