முகப்புஇன்றைய செய்திகள்அரசியல்இந்தியக் கடற்படை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவருக்கு கூடுதல் நிதி உதவி அரசு வழங்கிட வேண்டும்...

இந்தியக் கடற்படை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவருக்கு கூடுதல் நிதி உதவி அரசு வழங்கிட வேண்டும் மதுரையில் திருமாவளவன்

மதுரை அரசு மருத்துவமனையில் இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவர் வீரவேலை நேரில் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கட்சியின் தலைவர் ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய தொல் திருமாவளவன்:

இந்திய கடற்படையால் துப்பாக் சூட்டில் காயமடைந்த மீனவர் கடந்த 17 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரின் உடல் நிலை நன்கு தேறி உள்ளது.

இன்னும் ஓர் இரண்டு நாட்களில் வீடு திரும்ப உள்ளார்.

ஓராண்டுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் அவர் உள்ளார். எனவே தமிழக அரசு வழங்கிய நிதி உதவி போதாது என்றும் கூடுதலாக பொருள், நிதி உதவி வழங்க வேண்டும்.

பாஜக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ள ஓர் இயக்கம். ஆனால், ஆர்எஸ்எஸ் திரைமறைவில் செயல்படக்கூடிய இயக்கம் என்பதாலேயே அதனை நாங்கள் எதிர்க்கிறோம்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!