fbpx
Saturday, January 29, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

காலை 10 மணிக்கு பரபரப்பு சம்பவம் நடக்க போகிறது!

நேற்று இரவு ஜெயலலிதாவின் மகள் என்று கூறி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்திற்கு செல்ல பிரேமா என்ற பெண் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான பார்வை நேரம் முடிந்துவிட்டதால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். மீண்டும் அப்பெண் இன்று காலை 10 மணியளவில் ஜெ., நினைவிடத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

800 கோடிக்கு ஏலம் போன பிக்காஸோ ஓவியங்கள்
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -