fbpx
செவ்வாய்க்கிழமை, நவம்பர் 30, 2021

பங்குச்சந்தை மீண்டும் எழுச்சி- முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்

- Advertisement -

கடந்த மூன்று நாட்களாக சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கிய பங்குச்சந்தை இன்று மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.

- Advertisement -

தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகள் உயர்ந்து 61,196 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 64 புள்ளிகள் உயர்ந்து 18,242 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதை ஷேர் செய்திடுங்கள்:

Prev 1 of 14 Next
Prev 1 of 14 Next

👇👇👇 Subscibe Our Channel 👇👇👇

Matched content

Related Articles

Stay Connected

15,650FansLike
1,051FollowersFollow
5,705FollowersFollow
13,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles