முகப்புஇன்றைய செய்திகள்உலகம்சொந்த மனைவியிடம் ரூ.240 கோடியை மறைத்ததற்கு கணவர் சொன்ன அதிர்ச்சி காரணம்

சொந்த மனைவியிடம் ரூ.240 கோடியை மறைத்ததற்கு கணவர் சொன்ன அதிர்ச்சி காரணம்

சீனாவில் லாட்டரியில் கிடைத்த 240 கோடி ரூபாய் பணத்தை மனைவி மற்றும் குழந்தைக்கு தெரியாமல் மறைத்த நபர் குறித்து ருசிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

லிக்கா நகரைச் சேர்ந்த லி என்பவரின் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு இந்திய மதிப்பின்படி 240 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இதனை பெற்றுக் கொண்ட லி எனது பெயரையோ அடையாளத்தையோ வெளிப்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.

இந்த விஷயம் தனது மனைவிக்கும் குழந்தைக்கும் தெரிந்தால் அவர்கள் சோம்பேறி ஆகி விடுவார்கள் என்பதால் இந்த தகவலை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!