October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

பல மாதங்களாக சேரும், சகதியுமாக கிடக்கும் தெருவில் பாஜக நாற்று நடும் போராட்டம்.

மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் உள்ள குலமங்கலம் மெயின் ரோட்டில் உள்ளது அழகு மலையான் நகர். இங்குள்ள தெருக்களில் கடந்த பல மாதங்களாக ரோடுகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகவும் சேரும் சகதியுமாகவும் கிடக்கிறது.

இது குறித்து உயர் அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எந்த பலனும் இல்லை. எனவே தமிழக அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜக சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவினர் மற்றும் அந்த பகுதி குடியிருப்போர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க