fbpx
Saturday, January 29, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

குழந்தைகளுக்கான பேஸ்ட்டில் கவனம் தேவை…

குழந்தைகள் பல்துலக்க பேஸ்ட்டை தேர்வு செய்வதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையான முறையில் தயாரான ஃப்ளோரைட் சேர்க்கப்படாத, குழந்தைக்கு ஏற்ற பேஸ்ட்டை தேர்வு செய்வது நல்லது.

அதற்குமுன் பல்மருத்துவர், குடும்ப மருத்துவரிடம் ஆலோசிக்கலாம். சில குழந்தைகள் பிரஷ் செய்வதை பழக்க 3 ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அதனால் பொறுமையுடன் கற்றுக்கொடுங்கள். அதேபோல் குழந்தைகளுக்கான பிரஷூம் முக்கியத்துவம் வாய்ந்தது.

அனைத்து பகுதிகளுமே மருத்துவத்திற்கு பயன்படும் முருங்கை !
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -