முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் புதிய ஒன்றிய செயலாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள்...

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் புதிய ஒன்றிய செயலாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்கள்

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் புதிய ஒன்றிய செயலாளர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்கள்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியத்தில் திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி, கொரோனா காரணமாக தற்போது வரை நடைபெற்று வந்தது. இதில் கிளை கழகத் தேர்தல் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. இதில் ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கான தேர்தல் பெரும்பாலான இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் புதிய ஒன்றிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய செயலாளர்கள் கோ.க அண்ணாதுரை மிசா மனோகரன் உதயசந்திரன் ஆகியோர் அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று கடைவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ஜி கே எம் ராஜா சரவணன் பாலகுரு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி செயலாளர்கள் பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!