fbpx
Friday, January 21, 2022
Homeசினிமாஉலக அளவில் அதிகம் மக்களால் விரும்பிப் பார்க்கும் தொடர்...

உலக அளவில் அதிகம் மக்களால் விரும்பிப் பார்க்கும் தொடர்…

கொரோனா காலம் என்பதால் புதிய திரைப்படத்தை ஓடிடியில் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் 17 -ல் பிரபல ஒடிடி தளம் ஆன நெட்ஃப்ளிக்ஸ் ‘ஸ்குயிட் கேம்’ என்ற திகில் தொடர் வெளியாகியது. இந்த ‘ஸ்குயிட் கேம்’ என்ற தொடரை உலகளவில் இணைய வழியாக அதிக மக்கள் விரும்பி பார்க்கும் தொடராக முதலிடம் பிடித்துள்ளது.

மேலும் இந்த தொடர் செப்.17-ல் வெளியான நிலையில், இதுவரை ஸ்குயிட் கேம் தொடரை 11.1 கோடி பேர் பார்த்துள்ளனர். என்னதான் பெரும் வரவேற்பு கிடைத்தாலும் இந்த தொடரில் அதிக வன்முறை உள்ளது என்பதால் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்று தென்.கொரிய, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Read
நடிகை கீர்த்தி சுரேஷ்-க்கு கொரோனா..!

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்