fbpx
Friday, January 21, 2022
Homeதமிழகம்அடுத்த 5 நாட்களுக்கு பயணம் வேண்டாம் - மிக முக்கிய அறிவிப்பு

அடுத்த 5 நாட்களுக்கு பயணம் வேண்டாம் – மிக முக்கிய அறிவிப்பு

தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வரும் 11ம் தேதி வட தமிழகத்தை நோக்கி வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அடுத்த 5 நாட்களுக்கு அத்தியாவசியம் இல்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது.

Read
இரண்டு முறை மாதவிடாய் வருகிறதா?- எச்சரிக்கை பதிவு!

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்