fbpx
Friday, January 21, 2022
Homeஇந்தியாமின்சார ஸ்கூட்டர்கள் பரிசு- இன்ப அதிர்ச்சி

மின்சார ஸ்கூட்டர்கள் பரிசு- இன்ப அதிர்ச்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் பரிசு அளித்து, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அந்நிறுவனத்தின் இயக்குநர் சுபாஷ் தாவர் கூறுகையில், பெட்ரோல் விலை உயர்வை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்களை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்

Ad Blocker Detected!

How to disable? Refresh