fbpx
Friday, January 21, 2022
Homeபொழுதுபோக்குஇன்று முதல் தியேட்டர்கள் திறப்பு!

இன்று முதல் தியேட்டர்கள் திறப்பு!

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று முதல் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு தியேட்டர் நிர்வாகமே இலவசமாக முகக்கவசம் வழங்கவுள்ளது.

மேலும், தியேட்டர் வாசலிலேயே அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படவுள்ளது.

Read
பிக்பாஸ் - இந்த வாரம் டார்கெட் செய்யப்படும் 2 பெண் போட்டியாளர்கள்

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்