முகப்புபொழுதுபோக்குசுவாரஸ்ய தகவல்கள்கையில் சூடம் ஏற்றி வாரிசு பட பாடலின் பிரமோ வரவேற்ற ரசிகன்

கையில் சூடம் ஏற்றி வாரிசு பட பாடலின் பிரமோ வரவேற்ற ரசிகன்

நடிகர் விஜய் நடித்த வெளிவருக்கும் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் நவம்பர் ஐந்தாம் தேதி வெளியிட உள்ள நிலையில்

இன்று மாலை 6.30 மணிக்கு விஜய் குரலில் பாடிய ரஞ்சிதமே என்ற பாடல் பிரமோ வெளியான நிலையில் மதுரை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் தன் கையில் சூடம் ஏற்றி டிவி முன்பு விஜயின் பெயர் மற்றும் விஜயின் நடனமாடும் காட்சி வரும்போது போது தெய்வத்தை வழிபடுவது போல் வழிபட்டார்..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!