spot_img
Homeமாவட்டங்கள்கடலூர்காட்டுமன்னார்கோயில் அருகே முதலை பிடிபட்டது..

காட்டுமன்னார்கோயில் அருகே முதலை பிடிபட்டது..

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆச்சாள்புரம் ராஜன் வாய்க்காலில் வனத்துறை அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் வனவர் அஜிதா தலைமையிலான வனக் காப்பாளர் அனுசுயா ஊழியர்கள் ஸ்டாலின் செந்தில்குமார் ஆகியோர் எய்யலூர் ஆச்சாள்புரம் ராஜன் வாய்க்காலில் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் கொடுத்த தகவலின் பேரில் முதலை பிடித்து சிதம்பரம் அருகிலுள்ள நீர்த்தேக்கம் ஏரியில் விடப்பட்டது.

இதுவரை காட்டுமன்னார்கோவில் பகுதியில் 52 முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...  https://t.me/topnewsthamizh or https://t.me/webnewstamil

Related Articles

- Advertisment -

சமீபத்திய செய்திகள்