Thursday, May 26, 2022

உங்கள் தொழில் விளம்பரங்களை எங்கள் தளத்தில் விளம்பரப்படுத்த எங்களை தொடர்புகொள்ள 8610816291

உங்கள் தொழில் விளம்பரங்களை எங்கள் தளத்தில் விளம்பரப்படுத்த எங்களை தொடர்புகொள்ள 8610816291

மல்லியம் கிராமத்தில் எழுந்தருளிய அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய 36 ஆம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் மல்லியம் கிராமத்தில் எழுந்தருளிய அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய 36 ஆம் ஆண்டு பால்குட  திருவிழா நேற்றைய தினம் நடைபெற்றது ஆற்றங்கரையில் இருந்து சக்திகரகம் புறப்பட்டு பால்காவடியும்  அலகுகாவடியும் ஊர்வலமாக பல்வேறு வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தடைந்தன பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து ஸ்ரீ முருகனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நிகழ்ச்சியும் மிக சிறப்பாக நடைபெற்றது நெருப்புபந்தம் சுருள்நெருப்பு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

- Advertisement -
- Advertisment -

டிரெண்டிங்

Ad Blocker Detected!

தளத்தில் விளம்பரங்களை அனுமதிக்கவும் நீங்கள் விளம்பர தடுப்பை பயன்படுத்துவதாக தெரிகிறது. தளத்தை நடத்துவதற்கான நிதி ஆதாரத்துக்கு விளம்பரங்களை சார்ந்துள்ளோம்

Refresh