fbpx
Monday, January 24, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

துபாய் மைதானத்தில் ஸ்டாலினுக்கு நன்றி

இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடைபெறும் துபாய் மைதானத்தில்

ரசிகர் ஒருவர் “அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி” என்று பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் ஒன்றை பிடித்தவாறு எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

All you need to know about penalty shootouts
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -