logo

குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் மெயின் ரோட்டில் மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

 | 
ROAD

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் மெயின் ரோட்டில் மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது கும்பகோணம் இருந்து சீர்காழி வரை செல்லக்கூடிய சாலை விரிவாக்கப் பணியானது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணியானது நடைபெற்று வருகின்றது.  

செய்தியாளர்.தாரிக்கனி

Around The Web

Latest News

You May Like

Featured