மயிலாடுதுறை மாவட்டத்தில் காவேரி நகர் மெயின் ரோட்டில் கழிவு நீர் தேங்கி நிற்கின்றன
Wed, 22 Jun 2022
| 
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவேரி நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் இரண்டு நாட்களாக வெளியேறிக் கொண்டிருக்கின்றன அடிக்கடி இதுபோல் கழிவு நீர் வெளியேறுவதால் ரோட்டில் கழிவு நீர் தேங்கி நிற்கின்றன.
அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .