logo

மயிலாடுதுறையில் 18-6-2022 அன்று மின் நிறுத்தம்!

 | 
tneb power cut

18 6 2022 சனிக்கிழமையன்று பாலையூர், மேக்கிரிமங்கலம், குத்தாலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இதனால் பாலையூர், தேரழந்தூர் கோமல், மருத்தூர், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், மேக்கிரிமங்கலம், பழையகூடலூர், கொக்கூர், பேராவுர், கரைகண்டம், கருப்பூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம் டவுன், குத்தாலம் தேரடி, மாதிரிமங்கலம், சேத்திரபாலபுரம், அரையபுரம், தொழதாலங்குடி ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Around The Web

Latest News

You May Like

Featured