logo

குத்தாலத்தில் ஆத்மாலாயா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி துவக்க விழா

 | 
KID

 மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் ஆத்மாலாயா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி துவக்க விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்  வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் வ.யுரேகா அவர்கள் கலந்துகொண்டு  குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்து பேசினார்.   

செய்தியாளர்.தாரிக்கனி

Around The Web

Latest News

You May Like

Featured