குத்தாலத்தில் கும்பகோணம் to சீர்காழி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது
Wed, 22 Jun 2022
| 
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கும்பகோணம் to சீர்காழி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருகின்றன.
இதனால் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் மெயின் ரோட்டில் மின்கம்பங்களை மாற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .