logo

குத்தாலம் ஸ்ரீ திரௌபதியம்மன் திருக்கோவில் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது

 | 
thi

 குத்தாலம் ஸ்ரீ திரௌபதியம்மன் திருக்கோவில் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

           மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா குத்தாலம் செட்டியார் கோவில் வடக்கு வீதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு  ஸ்ரீ திரௌபதியம்மன் திருக்கோவிலில் 20.6.22 காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து சக்திகரகம் புறப்பட்டு கோவிலை வந்தடைந்து காப்புக்கட்டுதலும் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சியானது நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர் இதை தொடர்ந்து16 நாட்கள் தினமும் இரவு 8 மணியளவில் மகாபாரத சரிதை வருகின்ற 04.07.22 அன்று மாலை தீமிதி  திருவிழாவானது நடைபெற இருக்கிறது.

செய்தியாளர் .தாரிக்கனி

Around The Web

Latest News

You May Like

Featured