logo

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை

 | 
college admission
அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22ஆம் தேதி முதல் இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்க இணையதள பக்கங்கள்:
www.tngasa.com
www.tngasa.org

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 7ஆம் தேதி..

பட்டுக்கோட்டை செய்தியாளர் பரமேஸ்வரன்

Around The Web

Latest News

You May Like

Featured