fbpx
Monday, January 24, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

மத்திய அரசு திட்டங்களால் அதிகம் பயனடைவது தமிழ்நாடு

மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்களால் அதிகம் பயனடையும் மாநிலம் தமிழ்நாடு என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். வேளாண் சட்டம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொண்டு வரப்பட்டது என்று கூறிய அவர், அதை அரசியலுக்காக பலர் எதிர்த்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் இலங்கையில் கைதாகியுள்ள 23 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சு விதைக்க வாய்ப்பு
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -