முகப்புகல்வி & வேலைதேர்வுகள்தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.

பத்தாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன

அதன்படி பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி தமிழும் மார்ச் 16ஆம் தேதி ஆங்கிலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 20 ஆம் தேதி இயற்பியல் பொருளியல் கணினி தொழில்நுட்ப தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் 24ஆம் தேதி உயிரியல் தாவரவியல் வரலாறு வணிக கணிதம் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும்.

மார்ச் 28ஆம் தேதி வேதியல் புவியியல் அகௌண்டன்சி ஆகிய தேர்வுகள் நடைபெறும். மார்ச் 30ஆம் தேதி கணினி அறிவியல் உயிரி வேதியல் புள்ளியில் ஆகிய தேர்வுகள் நடைபெறும். ஏப்ரல் ஐந்தாம் தேதி கணிதம் விலங்கியல் வணிகவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும்.

பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் ஆறாம் தேதி தமிழ் ஏப்ரல் பத்தாம் தேதி ஆங்கிலம் ஏப்ரல் 13ஆம் தேதி கணக்கு ஏப்ரல் 17ஆம் தேதி அறிவியல் ஏப்ரல் இருபதாம் தேதி சமூக அறிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும்

10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

11 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!