fbpx
Friday, January 21, 2022
Homeசினிமாதமிழ் பிரபலம் காலமானார்..!

தமிழ் பிரபலம் காலமானார்..!

பிரபல தமிழ் திரைப்பட கவிஞர் காமகோடியன் ( 76) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி காலம்வரை அவருடன் பணியாற்றியவர்.

இளையராஜா, தேவா, பரத்வாஜ், யுவன் என 3 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். மெளனம் பேசியதே திரைப்படத்தில் இவர் எழுதிய “என் அன்பே என் அன்பே என் நெஞ்சுக்குள் கவிதாஞ்சலி” என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்

Ad Blocker Detected!

How to disable? Refresh