யார் இந்த சன் டிவி சித்தி சீரியல் நடிகை வெண்பா?

அனைவரும் விரும்பி பார்க்கப்படும் செயலாக சன்டிவியின் சித்தி 2 சீரியல் வலம் வருகிறது.
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சித்தி 2 சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சித்தி 2 சீரியலில் முதன்மை கதாபாத்திரமாக நடிகை ராதிகா நடித்து வந்தார் பின்பு ஒரு சில காரணங்களால் சித்தி 2 சீரியல் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
சித்தி 2 சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிகை பிரீத்தி ஷர்மா நடித்து வருகிறார்.
நடிகை ப்ரீத்தி சர்மா உத்திரபிரதேசம் மாநிலத்தில் லக்னோவில் பிறந்து உள்ளார்.
பத்தாம் வகுப்பு வரை படித்த நடிகை பிரீத்தி சர்மா அதன்பின் மாடலிங் துறையில் உள்ள அதிக ஆர்வத்தால் படிப்பை நிறுத்தியுள்ளார்.
பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் சின்னத்திரையில் அறிமுகமானார்.
டிக் டாக் தடை செய்வதற்கு முன்பு வரை பிரபல டிக் டாக் ஸ்டாராக வலம் வந்தார் நடிகை ப்ரீத்தி ஷர்மா.
நடிகை பிரீத்தி சர்மா தெலுங்கில் காவியாஞ்சலி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
நடிகை பிரீத்தி ஷர்மா அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவார்.