fbpx
Monday, January 24, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

கமலுக்கு நன்றி சொன்ன சுனில் ஷெட்டி!

சுனில் ஷெட்டியின் மகன் அஹான் ஷெட்டி நடிப்பில் உருவான ‘தடப்’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு கமல் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுனில் ஷெட்டி தனது ட்விட்டரில், “உங்களுடைய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, அளவிலா மகிழ்ச்சி கமல் சார்.

என் மகன் அஹானுக்கும் அவரது படமான “தடாப்” படத்திற்கும் நீங்கள் அளித்த அபாரமான அறிமுகம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

"ஊ சொல்றியா மாமா" - பிரபல பிக்பாஸ் நடிகை தாறுமாறு வீடியோ!
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -