fbpx
Friday, January 21, 2022
Homeதமிழகம்2025 ஜூன் 30 வரை: தமிழகம் முழுவதும் - அசத்தல் அறிவிப்பு

2025 ஜூன் 30 வரை: தமிழகம் முழுவதும் – அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை அனைத்து காவலர்களும் 2025 ஜூன் 30 வரை பெறலாம் என டிஜிபி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.

இதன்மூலம் 203 நோய்களுக்கான சிகிச்சை, அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சம் ₹5 லட்சம் வரை வழங்கப்படும். இத்திட்டம் குறித்து அறிய 18002335666 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்

Ad Blocker Detected!

How to disable? Refresh