fbpx
Monday, January 24, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

அக்.,26 முதல் மாணவர் சேர்க்கை

புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரிகளில் அக்.,26 முதல் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. அதற்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்டாக் அறிவித்துள்ளது.

இடம் கிடைத்த மாணவர்கள் பட்டியல் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இடம் கிடைத்த கல்லூரியில் மாணவர்கள் அக்.,26 முதல் நவ.,8-க்குள் ஒரிஜினல் சான்றிதழ்களுடன் சேர வேண்டும் என தெரிவித்துள்ளது.

நாளை முதல் பள்ளிகள் மூடல் - அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -