fbpx
Saturday, January 29, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

இந்தியாவில் அதிக செல்வாக்கு உடைய முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உடைய முதல்வர் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதலிடத்தை பெற்றுள்ளார். ‘சி.என்.ஓ.எஸ் ஒபினியன்’ என்ற தனியார் அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில், 79% பேர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் திருப்தி அடைந்திருப்பதாக கூறியுள்ளனர்.

2ஆம் இடத்தில் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்ரே மற்றும் 3ஆம் இடத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இராட்சத மோட்டார்கள் மூலம் வெள்ள நீர் வெளியேற்றம்!
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -