இன்றைய பஞ்சாங்கம் - ஜூன் 20, 2022

இன்றைய பஞ்சாங்கம் - ஜூன் 20, 2022
📖 பஞ்சாங்கம்: ~
┈┉┅━❀★❀━┅┉┈
🎋 ஆனி : ~ 06.
🌻 { 20 - 06- 2022 }.
🌸 திங்கள்- கிழமை.
♋ 1) வ௫டம்:~ சுபகி௫து வ௫டம்
{ சுபகி௫து நாம சம்வத்ஸரம்}.
🩸 2) ௮௰னம்: ~ ௨த்தரா௰ணம்.
🪵 3) ௫து: ~ க்ரீஷ்ம -௫தௌ.
🦢 4) மாதம்: ~ ஆனி: ~
( மிதுனம்- மாஸே ).
🏮 5) பக்ஷம்: ~ கிருஷ்ண பக்ஷம்: ~ 🌙 தேய்-பிறை.
♨️ 6) திதி: ~ சஷ்டி: ௮திகாலை: 04.07. வரை, பின்பு ஸப்தமி.
✴️ ஸ்ரார்த்த திதி: ~ கிருஷ்ண- ஸப்தமி.
📅 7) நாள்: ~ திங்கள்- கிழமை, { சோம வாஸரம்.}
மேல்-நோக்கு நாள்: ⬆️
🌟 8) நக்ஷத்திரம்:~
சதயம்- காலை: 11.07 வரை, பின்பு பூரட்டாதி.
🦆 9) கரணம்: ~ 09.00 - 10.30.
௮திகாலை: 04.07 வரை வணிசை, பிறகு மாலை: 03.43. வரை பத்திரை, பின்பு பவம்.
🌻 நாம யோகம் & யோகம்:
பிற்பகல்: 02.13 வரை ப்ரீதி, பின்பு ஆயுஷ்மான்.
💠 காலை: 11.07.வரை சித்தயோகம், பிறகு இன்றைய நாள் முழுவதும் யோகம் சரியில்லை.
🦚 நல்ல நேரம்:
காலை: ~ 06.30 - 07.30. AM.
மாலை: ~ 04.30 - 05.00. PM.
🐚 கௌரி - நல்ல நேரம்:
காலை: ~ 09.30 - 10.30. PM.
மாலை: ~ 07.30 - 08.30. PM.
🌐 ராகு காலம்:
காலை: ~ 07.30 - 09.00 AM.
🐃 எமகண்டம்:
காலை:~ 10.30 - 12.00 PM.
⛺ குளிகை:
பிற்பகல்: ~ 01.30 - 03.00 PM.
🧶( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் ௮தே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற செ௰ல்களை சிந்தித்து ௮னுசரித்து செய்௰வும்.)
🌅 ௲ரி௰- ௨த௰ம்:
காலை: ~ 05.54. AM.
🌠 ௲ரி௰ - ௮ஸ்தமனம்:
மாலை: ~ 06.32. PM.
🏉 சந்திராஷ்டம நட்சத்திரம்:
பூசம், & ஆயில்யம்.
🛄 ௲லம்: ~ கிழக்கு.
🍚 பரிகாரம்: ~ தயிர்.
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
🔔இன்றை௰ நன்நாளில்: 🙏
┈┉┅━••★★ ★★••━┅┉┈
🌚 கரிநாள்.
🙅 உலக அகதிகள் தினம்.
🔅🔅⭕⭕🔅🔅🔅⭕⭕🔅🔅
🚩 தின- சிறப்புக்கள்: 🚩
═══════════════
🪔🪔 ஆனி: ~ 06:
{ 20- 06- 2022 } 🌼திங்கள்-கிழமை
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
🔯 சந்திராஷ்டம ராசி:
════════════
💥 கடகம்:- இரவு: 10.34. வரை பிறகு சிம்மம்- ராசி.
🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘
🛕 ஆல௰ - விசேஷங்கள்:
🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️🕸️
🪔 சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வரும் காட்சி.
🪔 சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
🪔 திருநெல்வேலி நெல்லையப்பர் மற்றும் ஸ்ரீகாந்திமதியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.
🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥
🙏🙏 இன்றைய வழிபாடு:
══════════════
☸ வராஹி அம்மனை வழிபட நன்மை உண்டாகும்.
🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵
🥁 எதற்கெல்லாம் சிறப்பு...???
════════════════
🌟 நோய்க்கு மருந்துண்ண ஏற்ற நாள்.
🌟 மந்திரம் ஜெபிக்க உகந்த நாள்.
🌟 விவகாரங்களை முடிப்பதற்கு சிறந்த நாள்.
🌟 ஆலோசனை கூட்டம் அமைக்க நல்ல நாள்.
🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠
📜 தினம் ஒரு சாஸ்திர தகவல் ★★★📝
════════════════
👩🍼 பெண்களின் வலது பாகத்தில் சரஸ்வதியும், இடது பாகத்தில் லட்சுமியும் வாசம் புரிகின்றனர். எனவே, பெண்கள் முதன்முதலில் குழந்தைகளுக்கு வலது பாகத்தில் பால் கொடுக்க வேண்டும். வலது பாகம் சரஸ்வதியின் பாகமாதலால் குழத்தைகள் அறிவும், ஆற்றலும், ஞானமும் அடையும்.
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
♊ லக்ன நேரம்:
══════════
📖 ( திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. )
🐐 மேஷ லக்னம்:
01.38 AM முதல் 03.21 AM வரை.
🐄 ரிஷப லக்னம்:
03.22 AM முதல் 05.23 AM வரை.
👬 மிதுன லக்னம்:
05.24 AM முதல் 07.38 AM வரை.
🦀 கடக லக்னம்:
07.39 AM முதல் 09.48 AM வரை.
🦁 சிம்ம லக்னம்:
09.49 AM முதல் 11.51 AM வரை.
👩🏻⚕️ கன்னி லக்னம்:
11.52 AM முதல் 01.52 PM வரை.
⚖️ துலாம் லக்னம்:
01.53 PM முதல் 03.59 PM வரை.
🦂 விருச்சிக லக்னம்:
04.00 PM முதல் 06.11 PM வரை
🏹 தனுசு லக்னம்:
06.12 PM முதல் 08.18 PM வரை
🐏 மகர லக்னம்:
08.19 PM முதல் 10.11 PM வரை.
⚱️ கும்ப லக்னம்:
10.12 PM முதல் 11.53 PM வரை.
🐟 மீன லக்னம்:
11.54 PM முதல் 01.33 AM வரை.
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
🚩திங்கள்கிழமை - ஓரை.
⛲ஓரைகளின்- காலங்கள்.
♊♊♊♊♊♊♊♊♊♊♊
🌄காலை 🔔🔔✅
6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅
7-8. சனி ❤👈அசுபம் ❌
8-9. குரு. 💚 👈சுபம் ✅
9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌
10-11. சூரியன்.❤ 👈அசுபம் ❌
11-12. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
☀️பிற்பகல் 🔔🔔
12-1. புதன். 💚 👈சுபம் ✅
1-2. சந்திரன்.💚 👈சுபம் ✅
2-3. சனி ❤👈அசுபம் ❌
🎇மாலை 🔔🔔
3-4. குரு. 💚 👈சுபம் ✅
4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌
5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌
6-7. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐
🌻 ஓரை என்றால் என்ன..?
💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.