logo

கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே...!

 | 
gopuram

அருற்மிகு ஸ்ரீ .ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில்.

மூர்த்தி : பச்சைக்காளி, பவளக்காளி, சரஸ்வதி, கஜலட்சுமி.

தலவிருட்சம் : வன்னி மரம்.

தஞ்சபுரீஸ்வரர் திருக்கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்தை கொண்டுள்ளது.  மேற்கு நோக்கி அருள்பாலிக்கும்  அரிய சிவன் கோவில் ஆகும்.  துர்க்கை தாரகனை வதம் செய்த பிறகு இறைவனுடன் இணைந்து சாந்த சொரூபினியாக  ரிஷிகளுக்கு காட்சி கொடுத்த தலம்.  பிரகதீச்வரர் கோவிலுக்கும் முந்தை காலத்தில் கட்டப்பட்ட திருக்கோவில் ஆகும்.  இத்தல  சிவபெருமானை வழிபட்டு, பிரகதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது என கூறப்படுகிறது.  இத்திருத்தலம் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 திருகோவில்களில் ஒன்றாகும்.

வெண்ணாற்றங்கரை ,

தஞ்சாவூர்.

Around The Web

Latest News

You May Like

Featured