fbpx
Saturday, January 29, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

டாக்டர் பட்டம் பெற்றார் சிம்பு

நடிகர் சிம்புவிற்கு வழங்கப்பட்ட கவுரவ டாக்டர் பட்டதை இன்று பெற்றுக்கொண்டார். திரைத்துறைக்கு அவரது பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் வேல் பல்கலைக்கழகம் அவருக்கு இந்த பட்டத்தை வழங்கியுள்ளது.

தற்போது சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். அதைத்தொடர்ந்து ‘கொரோனா குமார்’ ‘பத்து தல’ திரைப்படங்களின் படப்பிடிப்பை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சிம்புவின் அடுத்த பட கதாநாயகி இவங்க தான்
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -