spot_img
Homeசூப்பர் ஹிட் கேலரிShruti Haasan : தனது காதலனின் ஓவியங்களுடன் போட்டோ எடுத்த ஸ்ருதி ஹாசன்..

Shruti Haasan : தனது காதலனின் ஓவியங்களுடன் போட்டோ எடுத்த ஸ்ருதி ஹாசன்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை மற்றும் பாடகியாக வலம் வருபவர் தான் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து 3, பூஜை, புலி, வேதாளம் என பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

நடிகை ஸ்ருதி ஹாசனின் காதலன் ஒரு ஓவியர் என்பது அனைவரும் அறிந்ததே.அந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது அவரின் ஓவியங்களுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...  https://t.me/topnewsthamizh or https://t.me/webnewstamil

நடிகை ஸ்ருதி ஹாசன் ( Image : Instagram @shrutzhaasan)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Related Articles

- Advertisment -

சமீபத்திய செய்திகள்